`ராட்சசன்’ படத்தில் பள்ளிச் சிறுமி `அம்மு'வாக நடித்து கவனம் ஈர்த்தவர் அபிராமி. இப்போது `அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். `எந்தப் படம் பண்ணுனாலும் அதிலிருந்து என்ன கிடைக்கும்னு நினைச்சு பண்றது இல்லை.' என அசுரன் உட்பட திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். விரிவாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!