ரஷ்யாவுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்துள்ளார் மோடி. இந்தியா இப்போதிருக்கும் சூழலில் வேறு ஒரு நாட்டுக்கு ஒரு பில்லியன் டாலரை கடனாக அளிக்கலாமா என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இன்னொருபுறம் இது கடன் அல்ல. லைன் ஆஃப் க்ரெடிட் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது. விரிவாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!