புதிய படமொன்றைத் தற்போது ஒப்பந்தம் செய்து அதற்கான படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் ஃபகத் ஃபாசில். 'டேக் ஆஃப்' படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்குகிறார். இவருக்கு இது இரண்டாவது படம். ஆனால், பல மலையாள படங்களுக்கும் 'விஸ்வரூபம்', 'விஸ்ரூபம் 2', '36 வயதினிலே' உள்ளிட்ட தமிழ்ப் படங்களுக்கும் எடிட்டிங் செய்திருக்கிறார்.