இளைஞரணி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிக்காக மதுரை வந்துள்ள உதயநிதியை வரவேற்று அழகிரி ஆதராவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. `அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின்' என அவர்கள் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.