இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 3-வது டி20 போட்டியில் நியூசிலாந்து எளிதாக இலக்கை எட்டிவிடும் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கையில் நாலே பந்தில் தனி ஆளாக ஆட்டத்தைப் புரட்டிப்போட்டுள்ளார் மலிங்கா.இதன் மூலம்  டி20 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.