`தோனியுடன் ஒப்பிடுவது குறித்து நானும் சில சமயங்கள் சிந்தித்ததுண்டு. ஆனால், அது மிகவும் வித்தியாசமானது. நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே முயலுகிறேன். அவரை நான் எனது குருவாகக் கருதுகிறேன். சூழல்களை எப்படி மனஅழுத்தம் இல்லாமல் எதிர்க்கொள்வது என்பதை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்’ என  ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.