ஐ.பி.எல் தொடரின் கொல்கத்தா அணிக்கும், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஒரே உரிமையாளர்கள்தான். இந்நிலையில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டிரின்பாகோ அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் அவர்களின்  ஜெர்ஸியில் இருந்தது குறித்து பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது.