`விண்வெளி கடினமானது. சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிகளுக்கு எங்களின் பாராட்டுகள். இந்த முயற்சியின் மூலம் எங்களுக்கும் ஊக்கமளித்துள்ளீர்கள். மேலும் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்யும் பணியில் நாம் ஒன்றாக இணைந்து செயலாற்றும் வாய்ப்புகளை எதிர்நோக்குவோம்’ என நாசா தெரிவித்துள்ளது.