தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அனைத்து போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. மைதானத்தை உலரவைக்க மைதான ஊழியர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில்,  தனது போட்டி ஊதியத்தை மைதான ஊழியர்களுக்குப் பரிசளிப்பதாக இந்திய ஏ அணி வீரர் சஞ்சு சாம்சன் அறிவித்துள்ளார்