‘சந்திரான் 2 வில், விக்ரம் லேண்டர் பாதிக்கப்படாமல் இருந்தால், மீண்டும் உயிர்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், நாம் நினைத்தபடி அது சாஃப்ட் லேண்ட் ஆகவில்லை. தரையில் சென்று மோதியிருக்கிறது. அதன் காரணமாக லேண்டர் முற்றிலுமாக பாதிப்படைந்திருக்கலாம்’ என இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.