‘நான் நக்கலைட்ஸ் சேனலுக்கு நடிக்கிற மாதிரிதான் நடிச்சேன். இந்தப் படத்துல ஜி.வி.பிரகாஷுக்கு அத்தையா நடிச்சிருக்கேன்.  என் அண்ணன் பையனா நினைச்சு தான் ஜீ.வி.பிரகாஷ் கூட நடிச்சேன். வழக்கம் போல ஒரு ஜாலியான அனுபவமா இருந்துச்சு.’ என தெரிவித்துள்ளார் சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த தனம்