’அ.தி.மு.க-வே, தெரிந்தோ தெரியாமலோ பல முறை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கையில் எடுத்து நடத்தி இருக்கிறார்கள். எனவே, அமைச்சர் ஜெயகுமார், அ.தி.மு.க-வின் சரித்திரம் தெரிந்திருந்தால், இவ்வாறு தவறாக, நாகரிகமற்ற முறையில் பேசியிருக்க மாட்டார்’ என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.