கடந்த 10 ஆண்டுகளாக பீட்ஸா, பர்கர், சிப்ஸ் வகை உணவுகளையே தொடர்ந்து சாப்பிட்டுவந்த இங்கிலாந்து சிறுவனுக்கு 14 வயதிலேயே உடல்நலப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, 17 வயதில் பிரச்னையின் தீவிரம் கூடியிருக்கிறது. அவன், உணவு உட்கொள்வதைத் தவிர்க்கும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளான் என்பது தெரியவந்திருக்கிறது.