``தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி சந்திரனின் மேற்பரப்பில் ஆர்பிட்டரின் உதவியுடன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் வெப்பப்படத்தை ஆர்பிட்டர் கிளிக் செய்துள்ளது. இருந்தாலும் அதிலிருந்து இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. சிக்னலை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம்’' என இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.