“மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களை நிறைவுசெய்திருக்கிறது. இந்த 100 நாள்கள் என்பது மெச்சக்கூடிய ஆட்சி ஒன்றுமில்லை.வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பாழ்பட்டுக்கிடக்கின்றன. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் மோட்டார் வாகனத்துறை சரிந்துவிட்டது” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.