வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் அசுரன். `வெக்கை’ நாவலை தழுவி உருவாகியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலே ட்விட்டரில் டிரண்டாகிவிட்டது. ஏராளமானோர் கண்டுகளித்துள்ளனர்.