``பள்ளி நாள்களில் கணிதப்பாடத்தில், 100 மதிப்பெண்களுக்கு வெறும் 3 மதிப்பெண்களை மட்டுமே எடுப்பேன். ஏன் பலரும் கணக்குப்பாடத்தைத் தேர்வுசெய்து படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் கணக்குப் பாடத்திலிருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை” என்று விராட்கோலி பேசியுள்ளார்.