டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டி-சர்ட்டை அணிந்திருந்த தினேஷ் கார்த்திக்கின் புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது. இது பற்றி விளக்கமளித்துள்ள அவர், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் அங்கே சென்றது தவறுதான். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.