‘யார் கிட்டேயும் போய் நிற்க எனக்கு இஷ்டமில்லை. எல்லாரையும் திருப்தி பண்ணி, அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் வெளியில் இருந்த டி.டி.வி.தினகரனை ஊருக்குக் காண்பித்ததே நான்தான். ஜெயலலிதா சாவில்கூட அவர் கிடையாது’ என்று அ.ம.மு.க-வின் புகழேந்தி பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.