`வில்லன்', `அசல்' ஆகிய இரு படங்களுக்கு திரைக்கதை எழுதிய யூகி சேது இயக்கத்தில் உருவான `கவிதை பாட நேரமில்லை' 1987-ல் வெளியானது. அதன்பின் இவர் படங்கள் இயக்காமல் நடிப்பதில் கவனம் செதுத்தி வந்தார். இந்நிலையில் 27 வருடங்களுக்குப் பிறகு, படம் ஒன்றை இயக்கவிருக்கிறார், யூகி சேது. இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.