‘இந்த வீடியோவை, அ.ம.மு.க தொழில்நுட்பப் பிரிவு, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. என்னை அசிங்கப்படுத்தும்விதமாக பாதி வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளனர். முழு வீடியோவை வெளியிட்டிருந்தால் உண்மை தெரிந்திருக்கும். இது நாகரிகமற்ற செயல்’ என தெரிவித்துள்ளார் அ.ம.மு.க புகழேந்தி.