நடிகர் அருண் விஜய் தனது அப்பா விஜயகுமார் தொடங்கியுள்ள `எ மூவிங் ஸ்லைட்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்குகிறார்.`குற்றம் 23' படத்திற்குப் பிறகு, அருண் விஜய் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

TamilFlashNews.com
Open App