ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான், `சைரா நரசிம்மா ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில், சிரஞ்சீவி நடித்த கேரக்டருக்கு அரவிந்த்சாமி குரல் கொடுக்கிறார்.