இயக்குநர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக், தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வருகிறது. இப்படத்தின் இந்தி வெர்ஷனுக்கு  ‘ஜெயா’ என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் அதை ’தலைவி’ என மாற்ற வேண்டும் என நடிகை கங்கனா கோரிக்கை வைத்துள்ளார்.