’நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளதால், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு வெளியில் நாங்கள் மத்திய அரசுக்குத் துணை நிற்போம். இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்  (Inch) கூட பாகிஸ்தானுக்கு தரமாட்டோம்’ என்று காங்கிரஸின் சசிதரூர் கூறியுள்ளார்.