உலகின் மாபெரும் தகவல் களஞ்சியமாக இருந்துவரும் விக்கிப்பீடியா தளம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சில நாள்களாகச் சரியாக வேலைசெய்யவில்லை. இது ஹேக்கர்களின் கைவண்ணம் என விக்கிப்பீடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்தத் தாக்குதலிலிருந்து முழுவதுமாக மீண்டுவரும் முயற்சியில் இருக்கிறது விக்கிப்பீடியா.

TamilFlashNews.com
Open App