தினமும் காலையில்மின்சார ரயிலில் செல்வது ஒரு பெரிய டாஸ்க்காகவே இருக்கிறது. இருந்தாலும் அதிலும் ஒரு தனி சுகம்தான். நம்மில் ஒருவராய் கலந்த மின்சார ரயிலில் பயணிப்பது சென்னைவாசிகளுக்கு மட்டுமே கிடைத்த வரம். திரைப்படங்களில் முக்கிய கட்டங்களில் இடம்பெற்ற மின்சார ரயில் நாஸ்டால்ஜியாக்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.