"சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனா, 'மெட்ராஸ்' படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரல. முக்கியமா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியா வரும்னு நினைச்சேன். ஆனா, புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கல!" என ரித்விகா பகிர்ந்துள்ளார்.