`ஒரு கேம் ஷோதானே’னு நம்பி அனுப்பினதுக்குத்தான் இந்தத் தண்டனையா... கையில பட்ட கத்தி கழுத்துக்குப் போயிருந்தா... நினைக்கிறப்பவே பதறுது. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும் எங்க வாழ்க்கை?'' என கோபமாக பேசியுள்ளார் பிக் பாஸ் ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவின் கணவர் ஜோயல்.