அமைச்சர் வேலுமணி திருச்சி அஜந்தா ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தில்லை நகரில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தைப் பார்வையிட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் `அடுத்த முதல்வரே' என வேலுமணியை வாழ்த்திக் கோஷமிட, மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது.