கோட்டையைப் பிடிக்கவேண்டுமானால் கொங்கு மண்டலத்தைப் பிடிக்க வேண்டும் எனத் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது தி.மு.க. முதல்கட்டமாக, மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரிய அன்பில் மகேஷ், தி.மு.க இளைஞரணி கொங்கு மண்டலப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.