பாகிஸ்தானில், ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை இன்னும் அதிகரித்துள்ளது. சரிவடைந்த பொருளாதார நிலையை இதற்கு காரணம் எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.