மோடியின் 100 நாள் ஆட்சியில், இந்தியாவில் உள்ள தலைவர்களில் மோடியை அதிகம் விமர்சித்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான். அந்தக் கோபம் அமித் ஷா, மோடி இருவரிடமும் இருக்கிறது. தி.மு.க தலைமையை டேமேஜ் செய்தால் மட்டுமே, அடுத்த தேர்தலில் அவர்களின் வெற்றியைத் தடுக்க முடியும் என தனி டீமாக செயல்படுகிறார்களாம் பா.ஜ.க-வினர்.