`ஒரு தமிழனாக நாட்டின் உயர்ந்த பதவி ஒன்றில் அமர்ந்துள்ளீர்கள்... தமிழ்நாடு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்கிற கேள்விக்குப் பதிலளித்த சிவன், `முதலில் நான் இந்தியன். ஓர் இந்தியனாகவே இஸ்ரோவில் பணியில் அமர்ந்தேன். பல மொழி பேசும் மக்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கிறார்கள்' என்றார் கூலாக.