அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி `தூர் வாருதல்' போராட்டம் மூலம் தூர்வார திட்டமிட்டிருந்த குளத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பெயரில் இரவோடு இரவாக தூர்வாரியதால், தி.மு.க தரப்பினர் காலையில் மற்றொரு குளத்தை தூர் வாரச் சென்றனர். 

TamilFlashNews.com
Open App