இந்திய ஊடகங்களின் முன்னணிப் பெண் பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் `மிரர் நவ்' செய்தி ஆசிரியர் ஃபேய் டிசௌசா (Faye D'Souza).இவர் தற்போது பதவி விலகியிருக்கிறார். “‘மிரர் நவ்’ செய்தி நெறியாள்கை பணியிலிருந்துதான் விலகியிருக்கிறேனே தவிர `டைம்ஸ் நெட்வொர்க்'கில் தொடர்ந்து பணியாற்றுகிறேன்” என ட்விட்டரில் விளக்கம்  கொடுத்துள்ளார்.

TamilFlashNews.com
Open App