கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலிலிருந்து 1982-ம் ஆண்டு முதல் ஐந்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் காணாமல் போயுள்ளன.வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் பேச்சுவார்த்தை நடந்தியதில் தற்போது இந்த சிலை தற்போது இந்தியா வந்தடைந்துள்ளது.