`கொடி' படத்துல தனுஷுக்கு சம்பள பாக்கி இருக்கு. அதை `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல கொடுத்து செட்டில் செய்றோம்னு சொல்லி இருந்தேன். இப்போ என்னால செய்ய முடியலை'னு தயாரிப்பாளர் மதன் சொல்லி இருக்கார். என வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கூறியுள்ளார். விரிவாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!