`எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜேடனுக்குத் தம்பி வரப்போறான்...' - டிவி பிரபலமும் முன்னாள் `வானிலைச் செய்தி' வாசிப்பாளருமான மோனிகாவின் முகநூல் பக்கத்தில்தான் நேற்றைய தினம் (10.9.19) இப்படியொரு ஒன்லைன் போஸ்ட். ஜேடன், மோனிகாவின் மகன். இந்தப் பதிவின் பின்புலத்தை விரிவாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!