வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு, `இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுவிட்டது. இந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நசுக்குகிறது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். இதற்கெல்லாம் நாங்கள் பயம் கொள்ளமாட்டோம்’ என்றார்.