ஜக்கி வாசுதேவ் பயன்படுத்துவது ஹோண்டா VFR 1200X எனும் விலை உயர்ந்த பைக். இதில் 1237cc V4 இன்ஜின் உள்ளது. 127bhp பவர் மற்றும் 12.6Kgm டார்க் தரக்கூடிய இன்ஜின் இது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே. கார்களைப் போல மேனுவல் மோடில் வைத்தும் ஓட்டலாம்.  பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.19 லட்சம். ஆன்ரோடு விலை ரூ.25 லட்சத்துக்குள் இருக்கலாம்.