``நம் உடலானது அழிந்துவிடக் கூடியது. நாம் சேர்க்கும் பணம் எல்லாமே நிலையில்லாதது. ஆகவே காலம் உள்ளபோதே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!” - இது சாணக்கியன் சொன்னது. இனிய காலை வணக்கம் மக்களே...!