வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்கவேண்டுமென்றால் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் முகாம்களுக்குச்செல்லவேண்டும். தற்போது இது எளிமையாகி ஸ்மார்போன் ஆப் மூலமே திருத்தம், பெயர் சேர்ப்பு, உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். எப்படி என்பதை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.