நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்ல ஏரியில் இறந்த நிலையில் பெண் சடலம் ஒன்றும், அருகில் சிறுமியின் சடலன் ஒன்றும் மிதப்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், பெண்ணின் பெயர் நிர்மலா என்பதும், கணவர் இறந்த துக்கம் தாங்கமுடியாமல், மகளுடன்  இப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 

 

\