74 வயதாகும் சிதம்பரத்துக்கு டிஸ்லிபிடிமியா, கரோனரி தமனி நோய் (coronary artery disease), ஹைப்பர் டென்ஷன் உள்ளிட்ட நோய்குறைபாடுகள் இருக்கிறது. எனவே சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கில் இந்த நோய் குறித்த தகவல்களை எடுத்துக்கூறி ஜாமீன் பெற கபில்சிபில் தரப்பு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.