``வரும் 14ம் தேதி தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தேவைப்பட்டால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்து தி.மு.க இளைஞர் அணியில் உறுப்பினராக சேரட்டும்" என அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ அதிரடியாக அழைப்பு விடுத்ததால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.