டெல்டா மாவட்டங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் தூர்வாராததால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.