டிஜிட்டல் மயமான உலகில், விபசாரமும் ஆன்லைன் வடிவமெடுத்து போலீஸாருக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. `விபசார விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஆனாலும், வெவ்வேறு ‘டொமைன்’ பெயர்களில், அவை மீண்டும் முளைத்து விடுகின்றன’ என்கின்றனர் விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார்.