`எமலி' என்னும் 5 மாத குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தை மூளை சாவு அடைந்தது. சொல்ல முடியாத இந்த துக்கத்திலும் அக்குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வந்தனர் அவர்களின் பெற்றோர். இந்த விவகாரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.