இயக்குநர் அறிவழகன், `ஈரம்' படம் வெளியாகி பத்து வருஷம் கழிச்சி ஹாரர் படம்தான் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். 'ஈரம் 2' படத்துக்கான கதை ரெடியா இருக்கு. ஆனா, 'ஈரம்- 2' எடுத்தால் அது ஷங்கர் சார் புரொடக்‌ஷன்லதான் இருக்கும்’ என்றார்.